மணப்பெண் வேடத்தில் NAYANTHARA போல் அச்சு அசல் நடித்த BIGGBOSS JULIE…இப்படி ஒரு திறமையா நம்ம ஜூலிக்கு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய ஜூலி போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் நல்லபெயருடன் சில கெட்ட பெயரையும் பெற்றதால்,இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெற்ற வரவேற்பினை அப்படியே இழந்தார்.இருப்பினும் விடா முயற்சியினை செய்து வருகிறார் ஜூலி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அக்கா ஒரு SELFIE எடுத்துப்போமா..சாய்பல்லவியுடன் CUTE-ஆக SELFIE எடுத்த சிவாங்கி

மணப்பெண் வேடத்தில் NAYANTHARA போல் அச்சு அசல் நடித்த BIGGBOSS JULIE...இப்படி ஒரு திறமையா நம்ம ஜூலிக்கு 1

விளம்பரம்

சில நாட்களாக சின்னத்திரை பக்கமோ மீடியா பக்கமோ வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார்.பழைய பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக BOWLING போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்..அரண்டு போன BATSMAN

மணப்பெண் வேடத்தில் NAYANTHARA போல் அச்சு அசல் நடித்த BIGGBOSS JULIE...இப்படி ஒரு திறமையா நம்ம ஜூலிக்கு 2

விளம்பரம்

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து நாடகத்தில் நடித்து வருகிறார்.இந்த நாடகத்தில் தனது சக நடிகர்களுடன் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நயன்தாரா சமந்தா கதாநாயகியாக நடித்து வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற வசனத்தினை அப்படியே நயன்தாரா போல ஜூலி பேசியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஜூலியை கலாய்த்தும் பாராட்டியும் வருகின்றனர்.தற்போது மீண்டும் நாடகத்தில் அறிமுகம் ஆகியுள்ள ஜூலி தொடர்ந்து நாடகம் மற்றும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  MODERN உடையில் KOLA MASS-ஆக நடந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment