வெறித்தனமாக WORKOUT செய்யும் CWC ரோஷினி..பயத்தில் கோமாளிகள்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கெனே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் வைரலாக்கினர்.இதன் மூலம் ரோஷினி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அதேபோல் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலும் பலராலும் அறியப்பட்டது ஆகியது.முன்னதாக மாடல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட ஆசையால் சினிமா வாய்ப்பு தேடினார் இறுதியில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்டுத்தி சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தான் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வெறித்தனமாக WORKOUT செய்யும் CWC ரோஷினி..பயத்தில் கோமாளிகள் 1

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை மக்களுக்கு காட்டி வருகிறார்.இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண ஒரு கூட்டமே உள்ளது.தற்போது இவருக்காகவும் சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க துவங்கி உள்ளனர் ஏனெனில் அந்த அளவிற்கு கண்ணம்மாவாக இவர் குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

வெறித்தனமாக WORKOUT செய்யும் CWC ரோஷினி..பயத்தில் கோமாளிகள் 2

விளம்பரம்

ரோஷினி தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இவ்வளவு அமைதியாக பேசும் பெண் இப்படி வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறாரே என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவிற்கு லைக்குகள் கொடுத்து இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதி சுற்று நெருங்கி வருகிறது இதனை பார்க்கும் பொழுது ரோஷினி கோமாளியை வெளுத்து வாங்க போகிறார் என்பது தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment