15 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பா ஆகிய நரேன்.. மகனின் முகத்தினை காண்பித்த நரேன்..
நிழல்குது என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நரேன்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின்னர் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு …