த்ரிஷா கல்யாணம் நின்றுபோனதில் பல பெரியவங்களுக்கு சம்மந்தம் இருக்கு – த்ரிஷா தாயார் அதிரடி பேட்டி
நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் …