தளபதியுடன் “ரஞ்சிதமே” பாடல் பாட தயாராகிய பாடகி மானசி… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி
தெலுங்கு படத்தில் பாடல் பாடி 2013 ஆம் ஆண்டு பாடகியாக சினிமாவுக்குள் நுழைந்தவர் மானசி.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகிய அன்னக்கொடி படத்தில் போறாளே என்ற பாடலை பாடி தமிழில் கால்தடம் பதித்தார்.தெலுங்கு …