பேசவிடாமல் கத்திய ரசிகர்கள்.. பாதியிலேயே மைக்கை கொடுத்துவிட்டு சென்ற சாய் பல்லவி
தமிழ் திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் சாய் பல்லவி. விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின்னாளில் திரைப்படத்துறையில் கால் பதித்தார். பிரேமம் என்ற மலையாள …