வடிவேலு மனைவியாக சந்திரமுகி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் பல ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவர் நடிப்பில் வெளிவந்த எக்கச்சக்கமான படங்கள் ரசிகர்கள் அனைவரையும் அதிகளவில் கவர்ந்துள்ளது. அந்த படங்களில் இன்றும் பல ரசிகர்களை …