தமிழ் சினிமாவில் Zero Haters உள்ள நடிகர்கள்! அதுலயும் மொதல்ல இருக்கவர பத்தி சொல்லிதான் தெரியணும் னு இல்ல.
தமிழ் சினிமாவில் எத்தனையோ உச்சநட்சத்திரங்கள் இருந்தாலும் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதிக்காது இருக்கும் நடிகர்கள் சிலர் மட்டும் தான். இன்று உச்சத்தில் இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவரும் நட்புடன் பழகினாலும் அவர்களை வெறுக்கும் பல …