கோமாளிகளை வச்சி செஞ்ச சிவகார்த்திகேயன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ இது ஒரு நகைச்சுவை கலந்து சமையல் நிகழ்ச்சி. இதில் இன்று சிறப்பு விருத்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார். உள்ளே வந்தவுடன் அனைவரையும் …