பயத்தில் நடுங்கிய தொகுப்பாளினி!!சுற்றுலா சென்ற VJ ரம்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! நீங்களே பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் ரம்யா.இவர் முதன் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிதான்.இதில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று முன்னணி தொகுப்பாளராக மாறியுள்ளார்.2007 ஆம் ஆண்டு வெளியாகிய மொழி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

பயத்தில் நடுங்கிய தொகுப்பாளினி!!சுற்றுலா சென்ற VJ ரம்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! நீங்களே பாருங்க 1

விளம்பரம்

அண்மையில் தளபதி நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது அவ்வப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ரம்யாவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் சரிவர கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கான சரியான நேரம் வரும் என அவர் காத்திருக்கின்றார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

பயத்தில் நடுங்கிய தொகுப்பாளினி!!சுற்றுலா சென்ற VJ ரம்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! நீங்களே பாருங்க 2

விளம்பரம்

தற்போது விடுமுறையை கொண்டாட இவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு உள்ள மிருக காட்சி சாலையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது பின்னே வந்த ஆமையை கண்டு அதிர்ந்துள்ளார்.தான் அதிர்ச்சியடைந்த இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்,இதனை கண்ட இவரது ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment