The Indian Times

Family photo-வில் ஆச்சும் சிரிப்பீங்களா இல்ல அங்கேயும் இப்படித்தான் முறைப்பீங்களா!! சார்பட்டா முத்துக்குமாரை Bangam செய்த Bala

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே சமையல் போர் நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாபா சூப்பர் ஸ்டாராக வந்து பாலா அசத்தியுள்ளார்,.வழக்கம்போல் தனது கவுண்டர்களை குக்குகளுக்கு போட்டு காண்பவர்களை சிரிக்க செய்துள்ளது.எல்லா கோமாளிகளும் கண்டு பயப்படும் சார்பட்டா முத்துகுமாரையே Family photo-ல சிரிப்பீங்களா இல்ல அங்கேயும் இப்படித்தான் முறைப்பீங்களா என பாலா காலாய்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/uLxnCA9ofNk

Embed video credits: vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in