Kuthu பாட்டுனாலும் சரி,Romantic பாட்டுனாலும் சரி நம்ம சைத்ரா Mass..கயல் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிரட்டல் நடனம் ஆடிய சைத்ரா

கன்னட மற்றும் தமிழ் மொழி சின்னத்திரை நடிகை சைத்ரா.இவர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.சிறப்பாக வில்லியாக இந்த தொடரில் நடித்து அசத்தியிருந்தார்.இந்த நாடகத்தில் இவர் நல்ல வரவேற்பை பெற்றாலும் இவருக்கு சினிமா வாய்ப்பு என்பது குறைவு தான் ,அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வந்தாச்சு மீண்டும் குக் வித் கோமாளி… வெளியான CWC 5 PROMO

Kuthu பாட்டுனாலும் சரி,Romantic பாட்டுனாலும் சரி நம்ம சைத்ரா Mass..கயல் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிரட்டல் நடனம் ஆடிய சைத்ரா 1

விளம்பரம்

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார்.வில்லியாக அறிமுகம் ஆகி கதாநாயகியாக கலக்கி வருகிறார்.சமீபகாலமாக இவர் தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவர் பதிவிடும் வீடியோ தற்போது நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

Kuthu பாட்டுனாலும் சரி,Romantic பாட்டுனாலும் சரி நம்ம சைத்ரா Mass..கயல் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிரட்டல் நடனம் ஆடிய சைத்ரா 2

விளம்பரம்

இவர் இன்று நடிகர் விஜயின் பாடலான 1 இன்ச் 2 இன்ச் கேப்பு ஏண்டியம்மா என்ற பாடலுக்கு தனது சக நடிகருடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த நடனத்தினை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஜனனி சொன்னதை கேட்டு மிரண்டு போன ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment