கேக்கை விக்னேஷ் சிவன் முகத்தில் பூசிய சமந்தா.. வேற லெவல் அலப்பறை | KaathuVakkula Rendu Kadhal

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளான சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சமந்தா தமிழ் சினிமாவுக்குத் திரும்புகிறார். இரண்டு கதாநாயகிகள் உள்ளதால் இந்த படம் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

கேக்கை விக்னேஷ் சிவன் முகத்தில் பூசிய சமந்தா.. வேற லெவல் அலப்பறை | KaathuVakkula Rendu Kadhal 1

விளம்பரம்

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீஸர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை பெற்று இருந்தது. சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் செம்ம Cute ஆக தோன்றி இருந்தனர். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் டைட்டானிக் காட்சிகள் போன்று எடுக்க உள்ளதால் சமந்தா மற்றும் நயன்தாரா அதே போல் கறுப்பு உடை அணிந்து நடந்து வருகின்றனர். அதில் இருவரும் செம்ம cute ஆகா இருந்தனர். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெயர் ராம்போ, நயன்தாரா கண்மணி என்றும் மற்றும் சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

கேக்கை விக்னேஷ் சிவன் முகத்தில் பூசிய சமந்தா.. வேற லெவல் அலப்பறை | KaathuVakkula Rendu Kadhal 2

விளம்பரம்

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து உள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். மேலும் நயன்தாரா சமந்தாவுக்கு diamond தோடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதில் அவரின் கதாபாத்திரமான கதிஜா என்ற பெயரை குறிப்பிட்டு பரிசளித்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராமில் ThankYou நயன் என்று சமந்தா பகிர்ந்துள்ளார். தற்போது அவர்கள் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment