DEY மெதுவாடா எழும்ப உடைச்சிடாதா…சார்பட்டா சந்தோஷை தாண்டி குதித்த CWC பரத்

கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... சுடிதாரில் வந்து அசத்திய புன்னகை அரசி சினேகா

DEY மெதுவாடா எழும்ப உடைச்சிடாதா...சார்பட்டா சந்தோஷை தாண்டி குதித்த CWC பரத் 1

விளம்பரம்

இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான்... மாமாக்குட்டி ரவீந்தர் உடன் LONG DRIVE கிளம்பிய மஹாலக்ஷ்மி

DEY மெதுவாடா எழும்ப உடைச்சிடாதா...சார்பட்டா சந்தோஷை தாண்டி குதித்த CWC பரத் 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் சந்தோஷ்.சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து மிகப்பெரிய பிரபலம் ஆகினார்.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார் சந்தோஷ்.இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி பரத் உடன் இணைந்து அடித்த லூட்டி வீடியோவை பரத் தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் சந்தோஷை பரத் தாண்டி குதித்துள்ளார்.இதனை பதிவிட்டு சந்தோஷுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில்பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  என்னால எத்தனை பேரு செ த் தா ன்னு எனக்கே தெரியாது... சிம்பு அசுரத்தனமான வில்லனாக மிரட்டும் பத்துதல TEASER இதோ....

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment