1st half-ல கமலையே காட்டல…VIKRAM PUBLIC REVIEW

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுதே ரசிகர்களிடம் அதிகரித்து.தற்போது இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என் குடும்பம் தான் எனக்கு எல்லாம்.. மனைவி மகன்களுடன் கைகோர்த்த விக்னேஷ் சிவன்

1st half-ல கமலையே காட்டல...VIKRAM PUBLIC REVIEW 1

விளம்பரம்

பல திரையரங்குகளிலும் முன்பதிவு, தொடங்கிய உடனே முடிவடைந்தது.அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தமிழகத்தில் தொடங்கிவிட்டது.காலை முதல் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.அனிருத் இசை ரசிகர்களை திரையரங்கில் குத்தாட்டம் போட வைத்தது.ரசிகர்களுடன் இணைந்து படத்தினை காண படக்குழுவினர் சென்னையில் உள்ள திரையரங்கில் வந்து படத்தினை ரசிகர்களுடன் கண்டனர்.படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும்படத்தில் நடித்த அனைவரையும் புகழ்ந்து தள்ளிக்கொண்டு தான் வருகின்றனர்.அந்தளவிற்கு அவர்களது நடிப்பு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது- ஷாலினியுடன் செம்ம ரொமேன்டிக் ஆக தல அஜித்

1st half-ல கமலையே காட்டல...VIKRAM PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் கூறியதாவது,முதல் பாதியில் கமல் வந்த நிமிடங்கள் குறைவு ,இரண்டாவது பாதியில் கமல் படத்தில் மாஸ் செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.மேலும் சிலர் சரிந்த தமிழ் படத்தினை ஆண்டவர் மீண்டும் தூக்கி நிறுத்திவிட்டார் என தெரிவித்து வருகின்றனர்.படம் பார்த்த அனைவரும் நல்ல கருத்துக்களை மட்டும் தெரிவித்து வருகின்றனர்.இதனால் படத்திற்கு மேலும் பக்க பலம் சேர்ந்துள்ளது எனலாம்.இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உடல்நல குறைவால் மறைந்த நடிகர் அஜித் தந்தை

விளம்பரம்

Embed video credits : Bingoo Box

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment