The Indian Times

சும்மா பிண்ணிட்டீங்க…பொது இடத்தில் மரண குத்து குத்திய விஜய் டிவி RHEMA….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.நடனத்தின் மேல் கொண்ட காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி வெளியிடும் ரசிகளிடம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisement

தற்போது இவர் பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தனது நண்பர்களுடன் பொது இடத்தில் கழுத்தில் மாலையுடன் மிரட்டல் குத்து நடனம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் வெகுவாக இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.இவரின் நடனம் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரின் இந்த குத்தாட்டத்தினை கண்டு ரசிகர்கள் ஆனந்தத்தில் அதிர்ந்துள்ளனர்.இப்படி தர லோக்கல் ஆகவும் மாஸ் ஆக நடனம் ஆடுகிறார் என வியந்து வீடியோவிற்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in