திரையரங்கில் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்நிலையில் தற்போது உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

திரையரங்கில் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட லோகேஷ் கனகராஜ் 1

விளம்பரம்

4 வருட இடைவெளிக்கு பிறகு விக்ரம் திரைப்படத்தின் மூலம் கமல்ஹாசன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தில் கமல் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்பியுள்ளது.பத்தலை பத்தலை பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆடி பாடி வருகின்றனர்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.பல திரையரங்குகளில் முதல் காட்சிகள் விடியக்காலை 4 மணிக்கே தொடங்கியது.மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

திரையரங்கில் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட லோகேஷ் கனகராஜ் 2

விளம்பரம்

இப்படத்தினை காண அதிகாலையே படக்குழுவினர் திரையரங்கு நோக்கி வர தொடங்கினர்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் உள்ள திரையரங்கில் அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார்.அப்போது ரசிகர்கள் லோகேஷ் லோகேஷ் என சத்தமிடவே அமர்ந்திருந்த அவர் எழுந்து வந்து அனைவருக்கும் வெட்கத்துடன் கை காட்டி சென்று அமர்ந்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

விளம்பரம்

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment