உடம்பு சரி இல்லைனு சொன்னிங்க, இப்படி ஆடுறீங்க…வீட்டுக்குள் குத்தாட்டம் போட்ட CWC SIVAANGI…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பலருக்கும் சினிமாவில் நுழைய ஒரு நுழைவு வாயிலாக செயல்பட்டு வருகிறது. அதன்படி போட்டியாளராக களம் இறங்கி சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

உடம்பு சரி இல்லைனு சொன்னிங்க, இப்படி ஆடுறீங்க...வீட்டுக்குள் குத்தாட்டம் போட்ட CWC SIVAANGI... 1

விளம்பரம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையால் பலரையும் சிரிக்க வைத்தவர் இதனால் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கி வருகிறார்.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு குக் வித் கோமாளி செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.சமைக்க தெரியாத இவரை பார்த்தால் குக்குகள் பயப்படுவது பெரும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. இவரின் வெகுளி தனமான பேச்சினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தாவின் புகைப்படங்கள்

உடம்பு சரி இல்லைனு சொன்னிங்க, இப்படி ஆடுறீங்க...வீட்டுக்குள் குத்தாட்டம் போட்ட CWC SIVAANGI... 2

விளம்பரம்

இரண்டு நாட்கள் முன்னர் சிவாங்கி உடல் நிலை சரி இல்லாமல் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று வீட்டிற்குள் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ள சிவாங்கி அங்கு உறவினர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன சிவாங்கி உடம்பு சரி இல்லைனு சொல்லிட்டு இப்படி ஆடுறீங்க என கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்தின் பொழுது நடிகை கயல் ஆனந்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment