இதைத்தான் Cuteness overload-னு சொல்லுவாங்களா,Dubbing பேசும்போது Nazriya பண்ணுகிற குறும்ப பாருங்க…

விளம்பரம்
விளம்பரம்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  கமலஹாசனையே வயிறுகுலுங்க சிரிக்க வைத்த அமுதவாணன் | bigg boss promo

இதைத்தான் Cuteness overload-னு சொல்லுவாங்களா,Dubbing பேசும்போது Nazriya பண்ணுகிற குறும்ப பாருங்க... 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதலனுக்கு பாசமாக முகம் துடைத்துவிடும் நடிகை ஸ்ருதி ஹாசன்

இதைத்தான் Cuteness overload-னு சொல்லுவாங்களா,Dubbing பேசும்போது Nazriya பண்ணுகிற குறும்ப பாருங்க... 2

விளம்பரம்

அதன்படி இவர் தற்போது இயக்குனர் விவேக் ஆத்ரியா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள அண்டே சுந்தரணிக்கி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவர்களுடன் நதியா,அழகம்பெருமாள் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.தற்போது இப்படத்திற்கு நஸ்ரியா டப்பிங் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பண்ணும் குறும்புதனத்தினை   ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  NEGATIVE விமர்சனத்திலும் 7 நாள் PRINCE செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment