The Indian Times

Baby…நீயும் என்கூட வந்துடுறியா…காதலியை பிரிய மனமில்லாமல் சென்ற cwc புகழ்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி கடுமையாக போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை சரியாக பயன்படுத்தி புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.அங்கிருந்து அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.வாய்ப்பு கிடைக்கவே அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.மிக பிரபலமடைந்தார்.

Advertisement

இவருக்கு தற்போது படங்களில் வாய்ப்பு கிடைத்து காமெடியனாக நடித்து வருகிறார்.மேலும் ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இவர் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வந்ததாக அண்மையில் அறிவித்தார்.ஜூ கீப்பர் படத்திற்காக வெளிநாடு செல்லும் அவரை அவரது காதலி விமான நிலையத்தில் பிரியா விடை கொடுத்துள்ளார்.காதலியை பிரிந்து செல்ல மனமில்லாமல் புகழ் செல்கிறார்.இதை வீடியோவாக எடுத்து பென்ஸ் ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மிஸ் யு பேபி என தெரிவித்துள்ளார்

https://youtu.be/cc6iTl9ahAg

Embed video credits : Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in