YUVANSANKAR RAJA இசையில் மண்வாசனை காதலில் உருவாகிய கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகியது

இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் நடிகர் கார்த்தி .இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.அமெரிக்காவில் படித்த இளைஞர் முதல் படத்திலேயே மதுரை மொழியில் கிராமத்தானாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார். முதல் படத்திலேயே கிடைத்த பெரிய வரவேற்பு கார்த்தியை அடுத்தகட்டம் நோக்கி தமிழ் சினிமாவில் நகரவைத்தது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்த கார்த்தி அடுத்த படமான பையா படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

YUVANSANKAR RAJA இசையில் மண்வாசனை காதலில் உருவாகிய கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

அதன்படி முதன்முதலில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யா இப்படத்தினை தயாரித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

YUVANSANKAR RAJA இசையில் மண்வாசனை காதலில் உருவாகிய கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகியது 2

விளம்பரம்

விருமன் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.இப்படத்தின் முதல் பாடலான கஞ்சா பூவு கண்ணால என்ற பாடலின் ப்ரோமோவை அண்மையில் படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் இன்று நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இன்று கஞ்சா பூவு கண்ணால என்ற முழு பாடலை வெளியிட்டுள்ளது.முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதை இப்பட பாடலை பார்க்கும் பொழுதே தெரிகிறது.கருமாத்தூர் மணிமாறன் எழுத்து வரிகளில் யுவன்சங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் குரலில் இப்படம் உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits: sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment