Verelevel நீங்க…Baby நீ Suger-மா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss losliya…

இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா .இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார்.தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3யில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி போட்டியாளராக களம் இறங்கினார்.இதன்மூலம் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தனது கடின முயற்சியால் தற்போது பிரபலங்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

Verelevel நீங்க...Baby நீ Suger-மா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss losliya... 1

விளம்பரம்

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் யாரும் அவ்வளவு எளிதாக படவாய்ப்புகள் கிடைப்பதில்லை.லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக லாஸ்லியாவிற்கு வர தொடங்கின.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.

Verelevel நீங்க...Baby நீ Suger-மா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss losliya... 2

விளம்பரம்

மேலும் இவர் பேபி நீ சுகர் என்ற ஆல்பம் பாடலில் அஸ்வின் உடன் இணைந்து ஆடியுள்ளார்.இந்த பாடலுக்கு தற்போது இவர் நடனக்குழுவுடன் சேர்ந்து டேன்ஸ் ஸ்டுடியோவில் வெறியாக ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா நீங்க இப்படி ஆடுவீங்கன்னு நினைச்சிக்கூட பார்க்கலை,சூப்பர் என அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment