The Indian Times

Jalabula jangu பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Sridhar Master மகள் அக்ஷதா

சினிமாக்களில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்..தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குனராகபணிபுரிந்து உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் மிரட்டி வருகிறார். தந்தையை விட மேலாக நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இவரின் நடனத்திற்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.மேலும் ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகள் அக்ஷதா உடன் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் வெளியாகி இருக்கும் படம் டான்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜலபுல ஜங்கு பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .இந்த பாடலுக்கு பலரும் ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா ஜலபுல ஜங்கு பாடலுக்கு நடனம் ஆடி மிரட்டியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தந்தையை விட நன்கு ஆடுகிறார் அக்ஷதா என ரசிகர்கள் அக்ஷதாவிற்கு வாழ்த்துக்கள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in