ஆற்றின் நடுவே Enjoyee Enjami பாடல் பாடி நடிகை ரம்பா குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் பாடகி DHEE

அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் சந்தோஷ் நாராயணன்.இப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்து,பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.இப்படத்தின் இசை மூலம் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க செய்தார்.இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  விவாகரத்து கிடைத்ததை PHOTOSHOOT எடுத்துகொண்டாடிய தமிழ் சீரியல் நடிகை

ஆற்றின் நடுவே Enjoyee Enjami பாடல் பாடி நடிகை ரம்பா குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் பாடகி DHEE 1

விளம்பரம்

சந்தோஷ் நாராயணன் மகள் தீ தந்தையை போல இசை மீது ஆர்வம் கொண்ட இவர் சினிமாவில் பாடகராக வலம் வருகிறார்.அண்மையில் இவர் பாடகர் அறிவு என்பவருடன் இணைந்து Enjoyee Enjami பாடலை பாடி வெளியிட்டார்.இப்பாடல் இவருக்கு அவரது இசை பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.மாபெரும் வரவேற்பினை மக்களிடம் இந்த பாடல் பெற்றுள்ளதால்,அனைவரது கவனமும் தீ பக்கம் திரும்பியது.

கட்டாயம் படிக்கவும்  அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது கேங்க்ஸ்டா வீடியோ பாடல்

ஆற்றின் நடுவே Enjoyee Enjami பாடல் பாடி நடிகை ரம்பா குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் பாடகி DHEE 2

விளம்பரம்

தற்போது சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ ,நடிகை ரம்பா குடும்பத்தினருடன் விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடி வருகின்றனர்.ரம்பா குழந்தைகளுடன் ஆற்றில் கப்பலில் பயணம் செய்து பாடகி தீ ,கப்பலில் என்ஜாய் எஞ்சாமி பாடலினை பாடி அங்கு எல்லாரையும் மகிழ்வித்துள்ளார்.இந்த வீடியோவை நடிகை ரம்பா அவரது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளைங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment