பிரபல நடிகருக்கு கால் செய்து பட வாய்ப்பு தேடி தந்த சூப்பர்ஸ்டார் ரஜினி! வைரல் ஆடியோ உள்ளே

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர். இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்

பிரபல நடிகருக்கு கால் செய்து பட வாய்ப்பு தேடி தந்த சூப்பர்ஸ்டார் ரஜினி! வைரல் ஆடியோ உள்ளே 1

விளம்பரம்

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது.இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்னது ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைச்சிட்டா.. அதிர்ச்சியாகிய ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல நடிகருக்கு கால் செய்து பட வாய்ப்பு தேடி தந்த சூப்பர்ஸ்டார் ரஜினி! வைரல் ஆடியோ உள்ளே 2

விளம்பரம்

இந்நிலையில் பிரபல நடிகர் கிங் காங்கிற்கு போன் செய்த ரஜினி அவரது சமீபத்திய வீடியோ ஒன்றை பார்த்து விட்டு அவருக்கு படவாய்ப்புகள் தருவதாக கூறியுள்ளார். தற்போது அந்த ஆடியோ வைரலாகி வருகிறது. தன் குடும்பத்தினரை விசாரித்து கொரோனா லாக்டௌன் முடிந்ததும் நேரில் சந்திப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாது பட வாய்ப்புகள் சம்மந்தமாக எந்த உதவியாக இருந்தாலும் கேட்கும் படி கூறியுள்ளார் சூப்பர்ஸ்டார்.

கட்டாயம் படிக்கவும்  மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் சேஷு... சோகத்தில் ரசிகர்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment