The Indian Times

படத்துல விஜய் சேதுபதி DSP மாதிரி இல்லை..RETIRED ஏட்டய்யா மாதிரி இருக்காரு…DSP- BLUESATTAI MARAN விமர்சனம்

நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி,சத்யராஜ்க்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என கலக்கும் ஒரே நடிகர் இவர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களை விசிலடிக்க வைத்தது என்றால் அது விஜய் சேதுபதி ஒருவரே.அந்த அளவுக்கு இவரது நடிப்புக்கு ரசிகர்கள் உள்ளனர்.ரசிகர்களுக்காக நல்ல கதைகளை கொடுக்க பல மெனக்கெடல்களை செய்து வருகிறார் விஜய் சேதுபதி.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய சில படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தற்போது பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்துள்ளார்.கார்த்திகேயன் சந்தானம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ளார்.இதுவரை சிவகார்த்திகேயனை வைத்து மட்டுமே ஹிட் கொடுத்த பொன்ராம் தற்போது விஜய் சேதுபதியை வைத்து இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுக்க உள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.விமர்சனத்தில் அவர் கூறியதாவது, படத்துல விஜய் சேதுபதி டிஎஸ்பி எப்படி ஆகுறாரான்னு தெரியலை,அதுபோல வில்லன் எம்எல்ஏ ஆகிடுறாரு இதெல்லாம் எப்படி நடக்குன்னே தெரியலை.டிஎஸ்பி எப்படி உடல் வலிமையா இருக்கணும் ஆனா இங்க விஜய் சேதுபதி ஏட்டய்யா மாதிரி இருக்காரு.படத்துல பாதி நேரம் லவ் தான் பண்ணிருக்காங்க.மொத்தத்துல படம் நல்லா இல்லை என கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

Embed video credits : Tamil talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in