குடும்பத்தோட பார்க்கலாம்… காமெடி ரசிக்கலாம்… கட்டா குஸ்தி படத்தின் BLUESATTAI MARAN REVIEW

சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுத்தந்தது.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிரந்தர இடத்தினை பிடித்தார் விஷ்ணு விஷால்.தொடர்ந்து தமிழில் படம் நடிக்க தொடங்கிய விஷ்ணுவிஷாலுக்கு சில படங்கள் தோல்வியை தந்தாலும் பல படங்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகிறது.வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்னர் இவர் நடித்த குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பினை அளித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

குடும்பத்தோட பார்க்கலாம்... காமெடி ரசிக்கலாம்... கட்டா குஸ்தி படத்தின் BLUESATTAI MARAN REVIEW 1

விளம்பரம்

தொடர்ந்து வித்யாசமான படக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்,அந்த வகையில் இவர் நடித்த இன்று நேற்று நாளை,ராட்சசன் படங்கள் மக்கள் மத்தியில் இன்று வரை நல்ல பெயரை பெற்றுள்ளது.இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்..முன்னணி தெலுங்கு நடிகர் ஆன ரவி தேஜா ஆர் டி டீம் ஒர்க்ஸ் மற்றும் விஷ்ணுவிஷால் இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

குடும்பத்தோட பார்க்கலாம்... காமெடி ரசிக்கலாம்... கட்டா குஸ்தி படத்தின் BLUESATTAI MARAN REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். விமர்சனத்தில் அவர் கூறியதாவது,படத்துல காமெடி மற்றும் சண்டை காட்சிகளை இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்,இந்த படத்தோட கதை நல்ல காமெடி கதை,அதை ஒர்கவுட் பண்ணாம விட்ருக்காங்க.இது ஹீரோயின்கான படம் ஆனா கடைசியா கதாநாயகன் படமாக கிளைமாக்ஸ்ல மாத்திட்டாங்க. பாக்கியராஜ் படம் மாதிரி வரவேண்டிய படம் இப்போ ஓகேன்னு சொல்லுற அளவுக்கு வந்துருக்கு என கூறி விமர்சனம் செய்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment