சாந்தனு பெயரில் மோசடி:Legal action எடுப்பேன் என கதறும் சாந்தனு:

இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.இவர் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளார்.இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.சில மர்ம நபர்கள் நடிகர் சாந்தனுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை விற்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

சாந்தனு பெயரில் மோசடி:Legal action எடுப்பேன் என கதறும் சாந்தனு: 1

விளம்பரம்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தனு இந்த மோசடி விளம்பரத்தினை நீக்காவிட்டால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் அறிவித்துள்ளார்.மேலும் அவரது ஜிமெயில் கணக்கும் திருடபட்டு பல மாநிலங்களிலும் இருந்து இவரது கணக்கு தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளது.இவர் உடனடியாக தனது ஜிமெயிலை மீட்டெடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

சாந்தனு பெயரில் மோசடி:Legal action எடுப்பேன் என கதறும் சாந்தனு: 2

விளம்பரம்

தற்பொழுது இது போன்ற மோசடிகள் எனக்கு மட்டும் எப்படி நிகழ்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த மோசடி விளம்பரத்தினை நீக்க வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.நடிகர் நடிகைகளின் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது இயல்பான ஒன்று ஆனால் தற்போது ஒருபடி மேலேறி கணக்குகளை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மோசடி கும்பல்.

கட்டாயம் படிக்கவும்  GOOD NIGHT படம் எப்படி இருக்கு தெரியுமா?- மக்கள் என்ன சொல்லுறாங்க பாருங்க

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment