தில்லானா தில்லானா இந்த Performance…Mass தானா…பட்டையை கிளப்பிட்டாங்க ஆர்த்தி & கணேஷ் | BIGGBOSS JODIGAL

பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி அறிமுகம் செய்து பிரமாண்டமாக நடத்தி வருகிறது.பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறக்கி அவர்களின் நடனத்திறமையை வெளிக்கொண்டு வருகிறது.இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .இதற்கு மக்களும் முதல் சீசனை போல இரண்டாவது சீசனுக்கு பெரும் ஆதரவு அளித்தனர் விஜய் டிவி.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேன்சரில் பாதித்த குழந்தைகளை கண்டு கண் கலங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்... ரொம்ப நல்ல மனசுங்க வரலட்சுமி உங்களுக்கு

தில்லானா தில்லானா இந்த Performance...Mass தானா...பட்டையை கிளப்பிட்டாங்க ஆர்த்தி & கணேஷ் | BIGGBOSS JODIGAL 1

விளம்பரம்

இந்நிலையில் மேலும் இதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைத்து வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் நடனமாடி டைட்டிலை வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 வை ஆரம்பித்துள்ளது .இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபலரும் போட்டியாளராக கலந்து கொண்டு தொடக்க வாரத்தில் இருந்தே சிறப்பான விளையாட்டை காண்பித்து வருகின்றனர். நடிகை ஆர்த்தி தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீட்டின் HOME TOUR இதோ....

தில்லானா தில்லானா இந்த Performance...Mass தானா...பட்டையை கிளப்பிட்டாங்க ஆர்த்தி & கணேஷ் | BIGGBOSS JODIGAL 2

விளம்பரம்

முதல் வாரத்தில் இருந்தே நடனத்தில் வெளுத்து வாங்கி வரும் ஆர்த்தி மற்றும் கணேஷ் கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் உள்ள தில்லானா தில்லானா என்ற பாடலுக்கு நடனம் ஆடி மிரட்டி அசத்தியுள்ளனர்.முதல் வாரத்தில் இருந்தே நடுவர் ரம்யாகிருஷ்ணனிடம் நல்ல கருத்துக்களை பெற்று வருகிறார்.தற்போது இவர்கள் கடந்த வாரம் மிரட்டிய நடனத்தினை வீடியோவாக விஜய் தொலைக்காட்சி பதிவிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இதில் பலரும் கணேஷ் மற்றும் ஆர்த்தியை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான்... மாமாக்குட்டி ரவீந்தர் உடன் LONG DRIVE கிளம்பிய மஹாலக்ஷ்மி

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment