சிம்பு தான் என் பின்னாடி வரணும்.. சர்ச்சை ஸ்ரீநிதி பேட்டி.. வளைத்து வசைபாட தொடங்கிய சிம்பு ரசிகர்கள்

சின்னத்திரை நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநிதி.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள்,யாரடி நீ மோகினி போன்ற நாடகங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சமீப காலமாக இவர் மன அழுத்தத்தில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்தார்.இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை நெட்டிசன்கள் சர்ச்சை ஸ்ரீநிதி என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மௌனராகம் சீரியல் வருண் ஸ்ருதி திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

சிம்பு தான் என் பின்னாடி வரணும்.. சர்ச்சை ஸ்ரீநிதி பேட்டி.. வளைத்து வசைபாட தொடங்கிய சிம்பு ரசிகர்கள் 1

விளம்பரம்

மேலும் மதுபான கடையில் பிறந்த நாள் பார்ட்டிக்கு மதுபானங்களை வாங்கி அதனை வீடியோவாக பதிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இவர் தற்போது இவர் செய்த காரியம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு நடிகர் சிம்புவை ரொம்ப பிடிக்கும் என்பதை அடிக்கடி தெரிவித்து வந்தார்.மேலும் சில தினங்களுக்கு முன்னர் சிம்புவை கல்யாணம் பண்ண இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.இவர் சும்மா தான் சொல்கிறார் என்று பார்த்தால் திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் அண்மையில் அவரது தோழியும்,நடிகையுமான நட்சத்திரா வாழ்க்கை சிக்கலில் இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.இவ்வாறு அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை சர்ச்சை ஸ்ரீநிதி என்று தான் இவரது ரசிகர்கள் தற்போது அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது

சிம்பு தான் என் பின்னாடி வரணும்.. சர்ச்சை ஸ்ரீநிதி பேட்டி.. வளைத்து வசைபாட தொடங்கிய சிம்பு ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் சிம்புவை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் இவர் நான் எந்த பையன் பின்னாடியும் செல்ல மாட்டேன் ,நடிகர் சிம்பு நான் தான் என் பின்னால் வரவேண்டும் என கூறியுள்ளார்.சிம்புக்கு வேணும்னா சிம்பு வரட்டும் நான் ஏன் போனும் என கேட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.அடிக்கடியில் சர்ச்சையில் சிக்கி வரும் ஸ்ரீநிதி தற்போது சிம்பு ரசிகர்களிடம் மாட்டியுள்ளார்.அவரை வசை பாட தொடங்கியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment