கடும் கோபத்தில் நடனம் ஆடிய VIJAY TV GABRIELLA..

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

கடும் கோபத்தில் நடனம் ஆடிய VIJAY TV GABRIELLA.. 1

விளம்பரம்

சின்னத்திரையில் வந்துகொண்டிருந்த இவர்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் கேபி.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

கடும் கோபத்தில் நடனம் ஆடிய VIJAY TV GABRIELLA.. 2

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே என்ற நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 லட்சம் ரசிகர்களை வைத்துள்ளார்.இவர் நடமாடி பதிவிடும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இதற்கு முழு காரணம் ரசிகர்கள் ஆவர்.இவர் பதிவிடும் வீடியோக்களை லைக் செய்து இணையத்தில் அதிகளவு ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.தற்போது இவர் கோபத்துடன் நடனமாடி வித்தியாசமாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் சூப்பரா நடனம் ஆடுறீங்க என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment