என் செல்லம்..என் தங்கம்…மகளை கொஞ்சும் நடிகை ப்ரணிதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரணிதா,இவர் பொற்கி என்ற கன்னட சினிமாவில் நடித்து திரை உலகில் நுழைந்தார்.அதன்பின்னர் இரண்டாவது படமான எம் பில்லோ எம் பில்லடோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தனது முதல் இரண்டு படங்களிலேயே இரண்டு மொழி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிய ஒரே நடிகை இவர் தான்.பின்னர் 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய உதயன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியுடன் இணைந்து சகுனி, மாஸ் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது  

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

என் செல்லம்..என் தங்கம்...மகளை கொஞ்சும் நடிகை ப்ரணிதா 1

விளம்பரம்

அதன்பின்னர் தமிழில் சரிவர படங்கள் அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் இவர் தான் காதலித்து வந்த பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் ப்ரணீதா.இந்நிலையில் தனது கணவர் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்தார்.இதனால் இவர் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.கடந்த மாதம் இவருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது,இந்நிலையில் அண்மையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

என் செல்லம்..என் தங்கம்...மகளை கொஞ்சும் நடிகை ப்ரணிதா 2

விளம்பரம்

குழந்தை பிறந்தநாள் முதல் குழந்தையின் முகத்தினை மீடியாவுக்கு காமிக்காமல் உள்ளார் ப்ரணிதா.தற்போது தனது மகளுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.வீடியோவில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடியுள்ளார் .இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் சூப்பர் உங்க பொண்ணு கியூட் -ஆ இருக்காங்க என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது தான் குழந்தை பிறந்துள்ளதால் அதனை காணவிக வேண்டும் என்பதால் திரைப்படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment