50 வயதில் 28வயது கதாநாயகி உடன் பயங்கரமா ரொமான்ஸ் – PO PO VIDEO SONG

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இதுவரை அவரது சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார்.இப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு விமர்சையாக அறிமுகமாகியுள்ளார்.இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்க்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள்ளார்.பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.லெஜெண்ட் சரவணன் இப்படத்தினை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது தயாரித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல் வெளியாகியது... ஏஆர் கைவண்ணத்தில் அகநக FIRST SINLGE இதோ

 

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் மொசலு என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல் இப்படத்தின் இரண்டாவது பாடலான வாடிவாசல் பாடலும் பலத்த வரவேற்பினை பெற்றது.இவரால் என்ன பண்ண முடியும் எப்படி நடிக முடியும் என நினைத்தவர்கள் மத்தியில் இந்த வாடிவாசல் பாடலில் யாரும் எதிர்பாராத வண்ணம் லெஜெண்ட் சரவணன் நடனத்தில் மிரட்டியுள்ளார்.முதல் பாடலை போல தற்போது இப்பாடலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது இந்த நிகழ்ச்சியில் 10 முன்னணி கதாநாயகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.லெஜெண்ட் சரவணனுக்கு இப்படம் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இது ஓவியாவா இல்லை LOSLIYA-வா.. பெரும் குழப்பம் ஆகிய ரசிகர்கள்

50 வயதில் 28வயது கதாநாயகி உடன் பயங்கரமா ரொமான்ஸ் - PO PO VIDEO SONG 1

விளம்பரம்

இப்படம் ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இவரின் படம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளதால்,நிச்சயம் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் சரவணன் முதல் படம் போல் இல்லாமல் பல படங்களில் நடித்த அனுபவம் உள்ளது போல் அசத்தியுள்ளார்.தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான போ போ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்திலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடனத்தில் அடித்து துவம்சம் செய்துள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காயப்பட்ட மனசு ஒருத்தனை எந்த எல்லைக்கும் கூட்டி போவும்.... வெங்கட் பிரபு இயக்கத்தில் "கஸ்டடி" TEASER இதோ...

விளம்பரம்

Embed video credits : Thinkmusic india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment