அயிலாவை ஸ்கூல்-ல சேத்தாச்சு.. Bag-ஐ மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பிய அயிலா | Alya Manasa
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் …