துள்ளி குதித்து விளையாடும் கமல்ஹாசன்..மனுசனுக்கு என்னா ENERGY

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை தனது ஒவ்வொரு படத்திலும் புதியதாக எதையாவது செய்து மக்களை மகிழ்விக்க நினைப்பார். எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அதே கதாபாத்திரமாக மாரி அனைவரையும் வாயடைக்க செய்துவிடுவார் இவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்போது அறிமுகம் ஆகும் நட்சத்திரங்களுக்கும்,கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்களுக்கும் நடிப்பில் முன் உதாரணமாக திகழ்கிறார் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.நடிகர் ஆக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தமிழ் சினிமாவை அசத்தியவர்.இவர் இயக்கிய விருமாண்டி படமெல்லாம் இன்றுவரைக்கும் அதிக மக்களால் ரசிக்க கூடியவையாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

துள்ளி குதித்து விளையாடும் கமல்ஹாசன்..மனுசனுக்கு என்னா ENERGY 1

விளம்பரம்

அரசியலில் களம் இறங்கிய கமல்ஹாசன்,நீண்ட நாட்களாக படம் நடிக்காமல் இருந்தார்.சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க முடிவு செய்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டார்.கதை பிடித்துப்போகவே அதனை தானே தயாரிப்பதாகவும் முடிவு எடுத்தார்.அதன்படி உருவாகியது தான் விக்ரம்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.இந்த வெற்றியை தற்போது வரை உலகநாயகன் கொண்டாடி தான் வருகிறார்.மேலும் அடுத்த படத்தின் வேலைகளையும் தொடங்கிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

துள்ளி குதித்து விளையாடும் கமல்ஹாசன்..மனுசனுக்கு என்னா ENERGY 2

விளம்பரம்

தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல முகங்ககளை கொண்டுள்ளார் கமல்.தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் துள்ளிக்குதித்து நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பல ரசிகர்களும் உங்களை மீண்டும் 80,90களில் பார்ப்பதனை போல் உள்ளது.உங்களின் அடுத்தப்படத்துக்கு காத்திருப்பதாக கூறி கருத்துக்களை தெரிவித்து கமல்ஹாசனை பாராட்டியும் வருகின்றன.இந்த வயதிலும் எவ்வளவு எனெர்ஜி கமல்ஹாசனுக்கு என்பதை பார்க்கும் பொழுது இவரது வயதில் இவ்வளவு சாதனைகளை நாம் செய்ய முடியுமா என்ற கேள்விக்குறியும் எழும்புகிறது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment