கணவர் எழுத்தாளர்னா!!நீங்க ஓவியர் போலயே!!!வைரலாகும் கன்னிகா சினேகனின் ஓவியம்:

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பல வெற்றி பாடல்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருப்பவர் பாடலாசிரியர் சினேகன்.இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகினார்,மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.தற்போது படங்களில் நடிப்பது மற்றும் பாடல் எழுதுவது என இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
செம்ம Stylish மற்றும் Handsome ஆன Simbu வின் Latest Video

கணவர் எழுத்தாளர்னா!!நீங்க ஓவியர் போலயே!!!வைரலாகும் கன்னிகா சினேகனின் ஓவியம்: 1

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார் சினேகன்.தற்போது இவர் நாடக நடிகையான கன்னிகாவை காதலித்து அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.இவரது மனைவி கன்னிகா திருமுருகன் இயக்கத்தில் வெளியாகிய கல்யாண வீடு என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்
தலைவா படத்துல நடிச்ச இந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

கணவர் எழுத்தாளர்னா!!நீங்க ஓவியர் போலயே!!!வைரலாகும் கன்னிகா சினேகனின் ஓவியம்: 2

விளம்பரம்

இவர் சிலம்பம் சுற்றுவது,ஓவியம் வரைவது என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார்.தனது திறமைகளை அடிக்கடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.அவ்வாறு இவர் வரைந்த ஓவியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த ஓவியம் வரைந்த வீடியோவினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
"போங்கடா கிறுக்கு.... " மேடையில் இருந்த ஷாருக்கான் மற்றும் சைஃப் அலி கானை பங்கமாக கலாய்த்த மாதவன்!

விளம்பரம்

Video courtesy : indiaglitz


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment