பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா !! மே 1ல் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாக இருக்கும் சூப்பர் அப்டேட்:கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

அஜித்குமார் என்ற ஒரு பெயரின் பின்னால் மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.ரசிகர் மன்றத்தை கலைத்தால் என்ன எங்கள் இதயங்களில் தான் எங்கள் அஜித்திற்கு மன்றம் உள்ளது என இவரை கோடான கோடி ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானால் போதும் அதனை வைரலாக்கி விடுவார்கள் இவர்கள்.

கட்டாயம் படிக்கவும்
மந்திரவாதியாக வந்து சூனியம் செய்யும் ஷிவாங்கி | இந்த வார குக்கு வித் கோமாளி ப்ரோமோ

பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா !! மே 1ல் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாக இருக்கும் சூப்பர் அப்டேட்:கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் 1

விளம்பரம்

அஜித்தின் படங்கள் வெற்றி மற்றும் தோல்வி என மாறி மாறி பெற்றாலும்,எங்களுக்கு வெற்றியும் முக்கியமில்லை தோல்வியும் முக்கியமில்லை அஜித்குமார் மட்டுமே முக்கியம் என்று இவர்கள் ரசிகர்கள் கூறுவதால் அஜித் இன்று எட்டாத உயரத்தில் உள்ளார்.அண்மையில் அஜித் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று தகவல் வந்தாலும் படம் வசூல் ரீதியால் எந்த பாதிப்பும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்
Sathiyama Sollurandi Lyric Video | Velan | Mugen | Sivaangi | Soori | Kavin | Gopi Sundar

பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா !! மே 1ல் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாக இருக்கும் சூப்பர் அப்டேட்:கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது அஜித் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார்.இன்று மூன்றாவது முறையாக மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.மே 1ல் அஜித் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.தற்போது அவரது பிறந்தநாள் அன்று அஜித்தின் 61வது படத்தின் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்
Kuruthi Aattam Title Song | Atharvaa | Priya Bhavani shankar | Yuvan Shankar Raja

பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா !! மே 1ல் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாக இருக்கும் சூப்பர் அப்டேட்:கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment