அடடே!! I love you two..and i marry you twoங்க….ரசிகர்களை கிறங்கடித்த Tamanna | Aiswarya rajesh Meetup

நடிகை தமன்னா  தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தமன்னா.அதேபோல் சாந்த் சே ரோசன் செகரா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் கதாநாயகியாக அசத்தி வருகிறார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர் பட்டாளமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய KUTTY STORY-யை வீடியோவாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

அடடே!! I love you two..and i marry you twoங்க....ரசிகர்களை கிறங்கடித்த Tamanna | Aiswarya rajesh Meetup 1

விளம்பரம்

இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகிதற்போது தனது நடிப்பு திறமை முயற்சியினால் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  DON APPAAAAHHH SCENE எடுக்கும்பொழுது சிரிச்சி விழுந்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி...வேறெலெவெல் காமெடி

அடடே!! I love you two..and i marry you twoங்க....ரசிகர்களை கிறங்கடித்த Tamanna | Aiswarya rajesh Meetup 2

விளம்பரம்

இந்த இருவரின் சந்திப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை கண்ட இருவரின் ரசிகர்கள் ஐயோ ரெண்டு பேரும் வேறே லெவெல்ல இருக்கீங்களே,ஐ லவ் யு டூ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த இருவரின் சந்திப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவனை பிரிய மனமில்லாமல் மயானத்தில் கட்டிப்பிடித்து அழுத மீனா

விளம்பரம்

video courtesy: behindwoods tv

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment