The Indian Times

கணவனா இருந்தாலும் அதுக்காக இப்படியா?தண்ணீருக்குள் நடிகை வித்யூலேகா செய்த செயல்:

நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய நடிகை வித்யூலேகா ராமன்,நகைச்சுவை நடிகரான இவர் இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படம் ஓடுதோ இல்லையோ இவரது காமெடி காட்சிகள் நிறைய படங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.வித்யூலேகா வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆரம்பத்தில் உடல் எடை பருமன் ஆன இவர் தனது கடின முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் இவர் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.இவர் அண்மையில் பிகினி உடை உடுத்திக்கொண்டு தனது கணவருடன் மாலத்தீவில் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டார்,இது பெரும் விமர்சையாக பேசபட்டது,

Advertisement

தற்போது,இவர் தண்ணீருக்குள் தன் கணவனுக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோ செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு பலரும் லைக்குகள் கொடுத்து வரும் நிலையில் சிலர்,நீங்கள் கணவரா இருந்தாலும் முத்தம் கொடுத்து வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாவில் பதிவிடலாமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

https://youtu.be/BwaqakM0kZg

video credits: behindwoods

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in