இது ஹீரோயின் என்ட்ரி மாறி இருக்கே!!அசத்துறீங்களே ஐஸ்வர்யா ரஜினி|வைரலாகும் வீடியோ

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினை தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு அவரது புகழ் உலகம் முழுவதும் ஓங்கியுள்ளது.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.அதில் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ,இவர் நடிகர் தனுஷை திருமணம் செய்து இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தற்போது கணவன் மனைவிக்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்துகொண்டனர்.தற்போது கணவனை பிரிந்த ஐஸ்வர்யா .யோகா மற்றும் உடற்பயிற்சியில் தனது முழு கவனத்தினை செலுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வேலை போனதை ராதிகாவிடம் சொல்லாமல் சமாளிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

இது ஹீரோயின் என்ட்ரி மாறி இருக்கே!!அசத்துறீங்களே ஐஸ்வர்யா ரஜினி|வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

இவர் இயக்குனராக அவதாரமெடுத்து படம் தான் 3.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.அதன்பின்னர் அவர் படம் இயக்கத்தில் இருந்து தள்ளி இருந்தார்.தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது அதனை தொடர்ந்து புதிய படங்களை இயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதாவின் குடும்ப புகைப்படங்கள்

இது ஹீரோயின் என்ட்ரி மாறி இருக்கே!!அசத்துறீங்களே ஐஸ்வர்யா ரஜினி|வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

இவர் தினமும் தனது உடலை கட்டாக வைத்துக்கொள்ள ஜாகிங் அல்லது சைக்கிளிங் செய்வது வழக்கம்.அதன்படி தற்போது இவர் சைக்கிளிங் செல்லும் பொழுது அங்கு மரத்தின் அடியில் இருந்து மரத்தில் உள்ள பூக்கள் உதிர்ந்து இவர் மேல் விழுவதுபோல் வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இமான் அண்ணாச்சி

விளம்பரம்

video courtesy : behindwoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment