The Indian Times

அதான் நமக்கு வரலைல…CAT WALK செய்யும் பொழுது தடுக்கி விழ பார்த்த தமிழ் நடிகை

பொய் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் விமலா ராமன்.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் ,கன்னடம்,தெலுங்கு ,ஹிந்தி என பழமொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.ராமன் தேடிய சீதை படத்தில் நடித்ததற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் இருட்டு படத்தில் நடித்திருந்தார்.இவருக்கு இருட்டு படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது மேலும் சில படங்களில் கமிட் ஆகி தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இவர் பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இவரது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.மாஸ் ஆக CAT WALK செய்து கொண்டு வரும் விமலா ராமன் தனது கால் தடுக்கி கீழே விழ பார்க்கிறார் பின்னர் சுதாரித்துக்கொண்டு எழுந்து விடுகிறார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் அதான் நமக்கு வரலைல அப்பறம் ஏன் இத ட்ரை பண்றிங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in