The Indian Times

கண்ணடிச்சு அனைவரையும் காலி செய்த DD| வைரலாகும் வீடியோ

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் தற்போது சுந்தர் சி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் , காபி வித் டிடி என அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.தனது எதார்த்தமான பேச்சினாலும்,குழந்தை போன்ற செயலினாலும் மக்களை கவர்ந்துள்ளார்.சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை இவருக்கு விகடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் DD சேலையில் தலை மல்லிகை பூவுடன் கேமிராவை பார்த்து கண்ணடித்து வீடியோ பார்ப்பவர்களை கிறங்கடித்துள்ளார்..இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் ,கண்ணடிச்சு எங்களை காலி பண்ணிட்டிங்களே இப்படி என பதிவிட்டு வருகின்றனர்.

https://youtu.be/hssD3gv50zU

video courtesy: behindwoods

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in