The Indian Times

எப்படி மேடம் இன்னும் அப்படியே CUTE-ஆ இருக்கீங்க!!!வைரலாகும் நடிகை ராதா வீடியோ

இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராதா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்து மிக பிரபலமாகினார்.இவர் நடித்த முதல் மரியாதை படம் இவருக்கு மேலும் சிறப்பினை பெற்றுக்கொடுத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ராதா,தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.இவரின் இரண்டு மகள்களும் இவரை போல ஆக வேண்டும் என சினிமாவில் களம் இறங்கினர்.ஆனால் ராதாவிற்கு கிடைத்த வரவேற்பு அவர்களது இரண்டு மகள்களுக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது நடிகை ராதா லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதில் நீங்கள் முதல் மரியாதை படத்தில் நடிக்கும் பொழுது எப்படி இருந்தீங்களோ அப்படியே இருக்கீங்க மேடம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://youtu.be/K44w02_9umw

video courtesy:behindwoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in