The Indian Times

அடேங்கப்பா!!இவங்க தான் வில்லியா?தலைவருக்கு இவங்க வில்லியா நடிச்சா படம் படு மாஸா இருக்குமே!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தலைவர் 169.இப்படத்தினை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது,தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே சமயம் ரஜினிக்கு வில்லியாக மீண்டும் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Advertisement

இதுகுறித்து படக்குழு ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக 1999-ல் வெளியாகி வெற்றி பெற்ற படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.தற்போது இந்த படத்திலும் இதே கூட்டணி அமைந்தால் படம் வேறே லெவல் தான்.இதுகுறித்து அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in