The Indian Times

Private party க்கு பயங்கரமா குத்தாட்டம் போட்ட SK மற்றும் Priyanka Arul Mohan

நடிகர் சிவகார்த்திகேயன்.தயாரித்து நடிக்கும் திரைப்படம் டான்.இப்படத்தினை இணைந்து லைக்கா நிறுவனம் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.இப்படத்தினை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார் அனிருத் இசையமைத்துள்ளார்.சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.டான் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு படக்குழு PRIVATE PARTYSONG எனும் பாடலை வெளியிட்டுள்ளது.பாடலை அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர்.பாடல் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.டாக்டர் சிவகார்த்திகேயனுக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது.தற்போது டான் படமும் அதுபோல அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இப்படம் மே மாதம் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்பாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

video credits ; sony music

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in