சிறு குழந்தையிடம் மொக்கை வாங்கிய பாரதி கண்ணம்மா Farina Azad 

சின்னத்திரையில் முதல்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்துஅறிமுகம் ஆகினார். இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.சீரியல்களில் கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தார் பரீனா.அந்தளவிற்கு தனது நடிப்பினை இந்த நாடகத்தில் வெளிப்படுத்தியுள்ள்ளார்.இவர் சீரியலுக்கு வருவதற்கு முன் முன்னதாக மாடலிங் துறையில் அசத்தி வந்தார் பரீனா.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

சிறு குழந்தையிடம் மொக்கை வாங்கிய பாரதி கண்ணம்மா Farina Azad  1

விளம்பரம்

இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை அளித்தது.இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

சிறு குழந்தையிடம் மொக்கை வாங்கிய பாரதி கண்ணம்மா Farina Azad  2

விளம்பரம்

தற்போது இவர் சிறு குழந்தையிடம் மொக்கை வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.குழந்தை இவரிடம் கேள்வி ஒன்று கேட்க அதற்கு பதில் தெரியாமல் பரீனா முழித்துள்ளார்.அதற்கு அந்த குழந்தை அளித்த எளிமையான பதிலால் பரீனா பங்கமாக மொக்கை வாங்கியுள்ளார்.மேலும் பரீனாவை அந்த குழந்தை கலாய்த்தும் உள்ளது.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Embed video credits: indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment