கிரிக்கெட் விளையாடிய கமல்! உலகநாயகன் கையில் Bat ஓடு நிற்கும் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.

கிரிக்கெட் விளையாடிய கமல்! உலகநாயகன் கையில் Bat ஓடு நிற்கும் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? 1

விளம்பரம்

நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி 2021 சட்டமனற்ற தேர்தலில் போட்டியிட்டார். வென்றுவிடுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

கிரிக்கெட் விளையாடிய கமல்! உலகநாயகன் கையில் Bat ஓடு நிற்கும் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? 2

விளம்பரம்

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றொரு வெற்றி படத்தை கொடுக்க விக்ரம் படத்தை கையில் எடுத்துள்ளார். விக்ரம் படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

கிரிக்கெட் விளையாடிய கமல்! உலகநாயகன் கையில் Bat ஓடு நிற்கும் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? 3

விளம்பரம்

1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. நடிகர் சங்கம் சார்பாக நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டில் கமல் விளையாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

கிரிக்கெட் விளையாடிய கமல்! உலகநாயகன் கையில் Bat ஓடு நிற்கும் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment