Maya Short Film | Ashok selvan Priya anand

தற்போதைய தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வளம் வரும் நடிகர் அசோக் செல்வன். விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமான அசோக் செல்வன் இன்று ஒரு சிறந்த நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த படங்களில் தெகிடி , கூட்டத்தில் ஒருவன் , ஓ மை கடவுளே போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

Maya Short Film | Ashok selvan Priya anand 1

விளம்பரம்

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இளைஞர்கள் மனத்திலும் இடம்பிடித்தார் அசோக் செல்வன். இந்த படத்தின் பாடல்களையும் சரி இநத படத்தின் காட்சிகளையும் சரி ஸ்டேட்டஸ் வைக்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெட்ரா படம் இது. இந்நிலையில் தற்போது இவர் நடித்த மாயா என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவருடன் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

Maya Short Film | Ashok selvan Priya anand 2

விளம்பரம்

வாமனன் திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியா ஆனந்த் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தென்படவில்லை. இறுதியாக இவர் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது இந்த மாயா என்ற குறும்படத்தில் அசோக் செல்வனோடு நடித்திருக்கிறார். தற்போது இந்த short film சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment