The Indian Times

Party யில் Superstar செம்ம Dance போட்ட இந்த வீடியோவை பார்த்திருக்கிறீர்களா?

Watch the video below தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர். இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது.இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். தற்ப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து திரைப்பட ஷூட்டிங்கும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பலரும் பார்த்திராத டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. சூப்பர்ஸ்டார் ஒரு பார்ட்டியில் பலர் அவரை சுற்றி நின்று உற்சாகப்படுத்த , செம்ம டான்ஸ் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். Watch the video below

https://www.youtube.com/watch?v=6jyHDOTJPfw

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in