The Indian Times

லத்தியை எடுத்து சுத்தி அடித்த விஷால்…லத்தி TEASER PROMO

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகராக மட்டுமில்லாமல் அடுத்தகட்டமாக தயாரிப்பாளராகவும் களம் இறங்கி அதிலும் வெற்றி பெற்று வருகிறார்.மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.தற்போது தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இயக்குனராக அவதாரம் எடுத்து மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.விஷாலின் இயக்கத்தினை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

Advertisement

தற்போது விஷால் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்க்கு சாம் இசையமைக்கிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார் விஷால்.இது இந்த படத்தின் படப்பிடிப்பில் இரண்டாவது நடக்கும் விபத்து ஆகும்.தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.டீசரில் லத்தியை எடுத்து வந்து அனைவரையும் அடித்து துவைத்துள்ளார்.இப்படத்தின் டீசர் வருகிற 24ஆம் தேதி வெளியாக உள்ளது

Embed video credits : Vishal Film Factory

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in